பக்கம்:கல்வி நிலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கல்வி கி2ல

இம்மை மறுமை முதலிய கிலைகளையெல்லாம் எகிாறிந்து கன்மை அடைந்த மாக்கர் உய்திபெற ஒளி நீட்டிவழி காட்டியா யிருக்கலால் அறிவுக்குக் காட்சி என்று මුං பெயர் அதனுடைய மாட்சிமை கெரிய மருவி வந்துள்ளது. உலகப் பொருள்களைக் கண்கள் காண்பதுபோல் உண் மைப் பொருளை அறிவுகாண்கின்றது. புனிதமான் தெளிக்க அறிவால் மனிதன் இனிய பேரின்ப நிலையை எதிரே தெரி கிருன். அதனைப் பெறுவே த பேறு என்று உணர்கின்ருன். பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு.” (குறள்,358) உண்மையான அறிவுக்கு உரிய பயனே இது உணர்த்தி

யுள்ளது. உரின்ட்மன்ய உணர்வதே யாண்டும் பெருமையாம்.

பிறவி அன்பம், பிறவாமை இன்பம். தன்னை மறந்து மருண்டு புன்மைகள் புரிந்தமையால் பிறப்புகள் நேர்ந்தன. ங்ேவே மாயீத் சுழல்களில் ενωπιόν உயிர்கள் உழன்று வரலாயின. அல்லலான இந்தப் பொல்லாத பிறவி நீக்கிப் பேரின்ப நலனைப் பெறுவதே மனிதன் பெற்றுவந்துள்ள அறிவுக்கு உற்ற பயனும். அந்த உண்மையான உரிமையைக் தேவர் இங்கனம் உலகம் அறிய உணர்த்தி யிருக்கின்ருர்.

கம்மைப் பெரிய அறிவாளிகளாக எண்ணிப் பெரிதும் களித்துள்ளவர் இங்கே வள்ளுவர் குறித்துள்ளதைக்கூர்ந்து கோக்கி உண்மையை ஒர்ந்து உணர்ந்து கொள்ளவேண்டும். எதை அடைந்தால் எல்லாம் அடைந்தது ஆமோ அதை அடைந்து கொள்ளுவதே உயர்ந்த அறிவாம். துயரங்கள் கயாவும் நீங்கி உயர் பேரின்பமாய் உய்தி தருவதே மெய்

,

யறிவு என மேவி யுள்ளது. அறிவின்உரியபயன்உணம வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/16&oldid=551942" இலிருந்து மீள்விக்கப்பட்டது