பக்கம்:கல்வி நிலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அறிவு 11

  • தன்னை அறிவது அறிவு; பின்னை அறிவது பேயறிவு” என்ருர் கிருமூலர். மனிதன் உரிமையாய் அறிய வுரியது எது? அதனை இங்கனம் அவர் கன்கு அறிவித்துள்ளார். "அறிவை அறிவதே ஆகும் பொருள் என்று a உறுதிசொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ? துரிய அறிவான சுகருப சோதிதன் பால் -- - தியில் இரும்புஎன்னத் திகழும்நாள் எந்நாளோ? எனக் காயுமானவர் இவ்வாறு இறைவனை நோக்கி மறுகி யுருகி யிருக்கிரு.ர். அறிவு மயமாயுள்ள பாமனை மருவி ஆனந்தமயமாய் இருப்பதே ஆன்ம உய்தி என்பதுஅறிய வங் அறிவின்நீர்மையும் சீர்மையும் நிலைமையும் தலைமையும் = 57ځي5Fي நெடிது சிங்கிக்கவுரியன. சிந்தனையளவுதெளிவுகள்உளவாம்.

அ றி வு கி லை - " அறிவு இயற்கை செயற்கை என இருவகை நிலையில்

பிரிவு கொண்டு உள்ளது. பிறப்புரிமையில்இயல்பாய் அமைக் தது இயற்கையறிவு என நேர்ந்தது. கல்வி கேள்வி சிந்தனை முதலிய பயிற்சிகளால் விளைந்து விரிந்தது செயற்கையறிவு என வந்தது. அறிவின் வளர்ச்சி அதிசய உயர்ச்சியாகிறது.

இயல்பான அறிவு அயலே சூழ்ந்துள்ள அறிவினங்க ளோடு கலந்த பொழுதுதான் உயர்வாய் ஒங்கி ஒளி விசி மிளிர்கின்றது. இயற்கையறிவு குட்டத்து நீர்போல் கட்டுக் கடையாய்க் கழிந்து கிடக்கின்றது. செயற்கையறிவு வான மழைபோல் வங்து பாய்ந்து ஞானவெள்ளமாய்ப் பொங்கி எழுகிறது. வித்தாயிருந்தது.விளைவாத்தழைத்துவருகிறது.

இயற்கையான வயிரமணி இனம் தெரியாமல் இழிந்து கிடக்கின்றது. அது செயற்கையோடு தோய்ந்து பட்டம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/17&oldid=551943" இலிருந்து மீள்விக்கப்பட்டது