பக்கம்:கல்வி நிலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கல்வி கி 2ல

உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துள்ள தள்ளம் கரிய இருள் கள்ளுதலால்-வள்ளுவனர் வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்குமெனக் கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு. (குலபதிகாயனுர்) கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின் - கிலைகிரம்பு நீர்மைத் தெனினும்-தொலைவிலா வானூர் மதியம் கனக்குண்டோ வள்ளுவர்.முப் பானுால் நயத் தின் பயன். - (கச்சுமனுர்)

திருவள்ளுவர் அருளியுள்ள தி ருக்குறள் என்னும் நாலுக் குச் சூரியனேயும், சங்கிரனேயும் இங்கனம் ஒப்புக்காட்டி யுள்ளார். உவமை நிலைகளைக் கூர்ந்து நோக்கிப் பொருள்

கயங்களை ஈண்டு ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

அஞ்ஞான இருளை நீக்கி உள்ளங்களை விரியச் செய்து உணர்வு கலங்களை அருளிக் கலைகள் பல நிரம்பி இனிய கீர்மையோடு எவ்வழியும் இன்பங்களை ஊட்டி வருதலால் கதிரும், மதியும் என வள்ளுவர் நால் அதிசய நிலையில் ஒளி செய்துள்ளது. பகல் ஒளியும் இரவொளியும் உலக இருள் களை நீக்கி ஒளி புரிகின்றன; தேவர் மொழி உயிர்களின் மருள்களை நீக்கி உயர்கலங்களை உரிமையோடு அருளுகிறது.

அால் என்ருல் என்ன? அது எப்படி இருக்கவேண்டும்? அதல்ை மக்களுக்கு என்ன பயன்? என்பதை இவை நுட்ப மா உணர்த்தி நூலின் பான்மையை நன்கு விளக்கியுள்ளன.

உயர்ந்த மகான்களுடைய சி ற ங் த எண்ணங்களே

மேலான நூல்களாய் வெளிவந்துள்ளன; ஆகவே அவை: { சிவகோடிகளுக்குத் தேவ அமுதங்களாய் மேவியிருக்கின் தன. அறிவின் சுவைகள் அதிசய இன்பங்களாய் வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/24&oldid=551950" இலிருந்து மீள்விக்கப்பட்டது