பக்கம்:கல்வி நிலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நூ ல் 27

புத்தகம் உள்ளதே புத்தகம்; இல்லையேல்

பித்தகம் ஆகும் பிறழ்ந்து.

என்றது நால் இழந்த மனேயின் நிலை தெரிய வந்தது. கல்ல புத்தகங்களை வைத்திருக்கும் வீடு புதிய மகிமையுடை யதாய்ப் பொலிந்து விளங்குகிறது. மதிநலம் வாய்ந்த அந்த விளக்கத்தால் அது புத்தகம் எனப் புகழ்மிகப் பெற்றது. மேகா விலாசங்களை மேவி யிருப்பது மேலான மகிமைகளை

மேவியுளது. மேன்மைகள் பான்மைகளால் ஆகின்றன.

அரிய புத்தகங்களிடையே நாம் இருப்பது திருவள்ளு வர், கம்பர் முதலிய பெரிய மேதைகளோடு உடனமர்ந்து உரிமையோடு மருவி மகிழ்வதாம். காலம் தேசம் முதலிய கடைகள் யாவும் கடந்து மேலோயோடு காம் மேவி மகிழ் வது நால்களாலேயாம். அவற்ருேடு பழகி வரும் பழக்கம் அரியபல இன்பங்களை விளைத்து அதிசயங்களை அருளுகிறது.

அால்கள் சால்புடைய ஒரு புனித உலகம்; அ. கி.ல் புகுந்தபோது மனிதன் புனிதளுப் உயர்ந்து அரிய இன்ப கலங்களை அடைந்து அனுபவிக்கிருன். ஊன நிலைகள் யாவும் நீங்கி ஞான கலங்கள் சுரந்து கலம் பல நிறைந்துள்ளமை யால் தால்கள் வானுலக போகமாய் வயங்கி வருகின்றன.

“Books are a substantial world, both pure and good.”

- - - [wordsworth.] 'துசய்மையும் நன்மையும் உடைய உண்மை உலகமே புத்தகங்கள்”என வேர்ட்ஸ்வொர்த் என்னும் ஆங்கிலக் கவி ஞர் இவ்வாறு நால்களைக் குறித்து 'நயமாக்கூறியிருக்கிருர், மேல்நாட்டு மக்கள் புத்தகங்களைப் போற்றி வருவது விக்ககக் காட்சியாய் விளங்கிவருகிறது. பலகாட்டு அறிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/33&oldid=551959" இலிருந்து மீள்விக்கப்பட்டது