பக்கம்:கல்வி நிலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கல்வி கி 2ல

_

களுடைய கலை ஞானங்களையெல்லாம் நூல்கள் வாயிலாய்

1. * * .தகர்ந்து வருதலால் அவர் எங்கும் உயர்ந்து வருகின்றனர்.

கலை கலங்கனிந்த பெரிய மேதைகளுடைய எண்ணங்:

ஆளும் உணர்ச்சிகளும் கால்களாய் வெளிவந்துள்ளன. ஆத லால் அவற்றைக் கருதி உணருந்தோறும் அறிவு கலங்கள் அாந்து உறுதிகலங்கள் பெருகி வருகின்றன. சொல்லிலும் பொருளிலும் மருவியுள்ள சுவைகளை நகர்ந்து உவகைகள்

EI E ■ 語 = to Li. H. H. # - கூர்ந்து உயர்க்க நிலைகளை ஒர்ந்து தேர்ந்து வருகின்ருேம்.

உண்னும் உணவில் ஆறுவகையான சுவை களே இருக் கின்றன. எண்ணும் உணர்வில் ஒன்பது சுவைகள் உ ள் எளன. அந்த நவரசங்க

ளும் உயர் சுவைகளாங் உவகைகளை

ஊட்டி வருகின்றன- அங்கு ஊட்டம் ஞான ஈட்டம் ஆகிறது.

கே.க போகங்கள் பொறி வெறிகளாய் விரிந்து மோக மயக்கங்களைச் செய்கின்றன. அறிவின் போகங்கள் புனித மான ஆ ன் ம இன்பங்களாய் மேன்மை சுரங்துள்ளன. ஞான போதனைகளை நல்கி வருதலால் உயர்ந்த நூல்கள் சிறந்த சீவ அமுதங்களாய்ச் சீரோடு மேவி மிளிர்கின்றன.

'புத்தகம் படிகமாலே குண்டிகை பொருள்சேர் ஞான வித்தகம் தரித்த செங்கை விமலை’ (கம்பர்)

கலா தெய்வத்தை இங்கனம் கம்பர் த கித்திருக்கின்ருர். கல்வியின் அதிதேவதையான சரசுவதி கேவி தனது அழகியகையில் உரிமையாக வைத்திருப்பது பு த்தகம் என்ற மையால் அதன் வித்தக நிலையை உய்த்துணர்ந்து கொள்ள லாம். ஞான நிலையமாய் அது மோனம் கனிந்துள்ளது; அவவுனமையை உணாவுடையாா உவது தகாது வரு

கின்ருர். அரிய பெரிய மேதைகளுடைய உயிருணர்ச்சிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/34&oldid=551960" இலிருந்து மீள்விக்கப்பட்டது