பக்கம்:கல்வி நிலை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கல்வி கி ஜூல

நெஞ்சை கிதானம ாக வைத்துக்கொஞ் சம், சிங் தனசெய்து

  1. р 30 т/гГ வேண்டும். உண மையை ஒாகது. தெளிவது. கணமை.

-

தமிழ்மொழி நாகப் பிரமமாய், அறிவுத் தெய்வமாய்.

என்னும் குன்ருத ஒளியை யாண்டும் விசிண்ேடு நிலவி கெடிது. ஓங்கி புள்ளது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் மாண்டு கழிந்தும் அது இளமை கலம் யாதும் குன்ருமல் வளமை சுரங்து எழில் ஒளிவீசி விழுமிய நிலையில் விளங்கி கிற்கிறது.

அதிசய நிலையில் துதிகொண்டுள்ள இத் தெய்வத் தமி ழைத் தம் அறிவின் அளவு பயின்று தாம்நெறியேவளர்ந்து கொள்ள வேண்டும். தமிழின் எழில் ஒளிகளாய் வெளியே விசியுள்ள அால்களுள் சிலவேனும் பயின்று தான் வளர்ந்து வரின் அவனே தமிழ்த் காய்க்கு உரிய இனிய чя ல்வன் ஆகி னருன. உாமையைப பேணிவரும் அளவுபெருமையாம்.

தான் யாதும் படியாமலும், படிப்புக்கு உதவி புரியா மலும், படித்தவர்.பால் அன்பும் மதிப்பும் மரியாதையும் காட்டாமலும் தமிழ் வளர்ச்சியைப் பற்றிச் சிலர் கிளர்ச்சி யாய்க் கிளர்ந்து தருக்கிப் பேசுவது கிறுக்குத்தனமேயாம்.

பால் ஊட்டிச் சோறுாட்டிப் பசுந்தமிழை வளர்ப்பதுபோல் பரிவு காட்டி மால்ஊட்டித் திரிகின்ற மதியுடையீர்! மதிஒன்று மதித்துக் கேண்மின்! நால்ஊட்டி நலம்.ஊட்டி நவம் ஊட்டி

வளர்தமிழை நாடி நீங்கள் * . தால்ஊட்டிப் படியுங்கள் தாயன்பு செய்யுங்கள் தகைமை ஆமே.

~ - -

- * * * - + * * * - T-- கால்-அறம்பொருள்.இ ன்பம் வி டு. கவம-ஒனபுதுசுவைகள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/48&oldid=551974" இலிருந்து மீள்விக்கப்பட்டது