பக்கம்:கல்வி நிலை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நூல் 47

தமிழ்ச்சுவை அறியாத் தம்பங்கள் அவிச்சுவை அறிந்து அசைந்து கிரிவன”

என்று கம்பியாண்டார் நம்பிகள் இங்கனம் வெம்பி வெதும் பியுள்ளார். அறிய வுரியதை அறியாமல் அவலமாயலைகிரு.ர்.

நம் காட்டில உணவு காட்டம் ஒங்கி வருகிறது; உணர்வு நாட்டம் தாங்கி கிற்கிறது” என்று ஒரு பெரியவர் ஏங்கியிருக்கின்ருர் ஏக்கமும் தாக்கமும் நோக்காடாயின.

உடலின் பசி உணவை நாடுகிறது; அதுபோல் உணர் வுள் பசி இருந்தால் நால்களை நாடுவர். அறிவுத்தாகம் இல் லாமல் புத்தி மந்தப்பட்டுள்ளமையால் புத்தகங்களை விரும் பாமல்.புறமே போகின்றனர். அந்தப்பொல்லாத போக்கை

H.

கல்ல காக்கால் மாற்றிக் கொள்ளவேண்டும். பழகியது.

பலனும் வருகிறது. நாலோடு பழகின் மேலான இன்பமாம்.

மனிதன் பழக்கத்தின் கட்டு; பயிற்சியால் உயர்ச்சி அடையலாம். நல்ல நூல்களைப் படித்துச் சுவை கண்டால் எல்லை யில்லாத இன்ப கலங்களை எதிரே காணலாம். பால் உடலை வளர்ப்பதுபோல் நூல் உயிரை வளர்க்கிறது. நூல் பல் நுகர்ந்து சால்பு அமைந்து சிலமாய் ஒழுக வேண்டும்.

நம் தாய்ம்ொழி ஆகிய தமிழை வளர்க்க வேண்டும்

■ இ * + * * I'" - . T * = o = என்று சிலர் இங்காளில் ஆரவாரமாய்க் கிளர்ச்சிகள் செய் கின்றனர். வளர்ச்சி இன்னது என்று தெரியாமல் அவர் பன்னிப் பேசுவது பரிதாபமாயுள்ளது. வளர்ப்பது என்ருல் ஆமிழுக்குப் பாலும் சோறும் ஊட்டுவதா எண்ணெய் தேய்த்து முழுக்கு ஆட்டுவதா?சிப்பிட்டு வாரிப் பூச்சூட்டிப் போற்றுவதா பட்டுடை புனைந்து பணிகள் பூட்டுவதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/47&oldid=551973" இலிருந்து மீள்விக்கப்பட்டது