பக்கம்:கல்வி நிலை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l

40 கல்வி கிலே

இப்பாட்டு இங்நாட்டு மக்கள் இந்நாள் உள்ள நிலை. மையைக் காட்டி வந்துள்ளது. எதையெல்லாமோ வேண் டும் வேண்டும் என்று வெறி கொண்டு கிரிகின்றனர்; அறிவு. அால்கள் வேண்டும் என்ற எண்ணமே யில்லாமல் இறு மாந்து வாழ்ந்து சிறு மாந்தாாய்த் தேய்ந்து போகின்றனர்.

தன்பால் வந்து இரந்த வறியவருக்கு அரைக்காசும் உதவாமல் இாக்கமின் றி விரட்டுகின்ருர்; அவரே ஆயிரம் ஆயிரம் ஆகத் தம் பொருளை அள்ளி வீசி இந்த ஒரு தேறு தலில் எனத் தேற்றவேண்டும்” என்று எல்லாரிடமும்போய் இாந்து வேண்டி எங்கி நிற்கின்ருர். அப்படி வந்தவரிடம் -இவ்வூரில் ஒரு புத்தக நிலையம் வைக்கப் போகின்ருேம்; அதற்குப் பத்தாயிரம் ரூபாய்தாரும்”என்ருல்தந்துவிடுகின் முர். மடமை வெறிகள் எங்கும் நெடுமையாய் நிற்கின்றன.

தாம் நேரே ஒரு புத்தகம் வாங்கிப் படிக்க மாட்டாத வர் இப்படிப் பித்தாாய்ப் பேயாட்டம் ஆடுகின்றர். பொறி வெறிகளும், பதவி மோகங்களும் மக்களை வெறிகொண்ட பேய்கள் ஆக்கி வினே வதைத்து வருகின்றன. நேர்மை கீதி அறிவு சிலம் யாவும் பாழ்போய் மனிதர் பரிதாப நிலை. யில் பழுது பட்டுள்ளனர். இழுகைகளாய் இழிக்கிருந்தும் பெரிய மனிதர் எனத் தம்மை அவர் வெளியே காட்டிப் பேயாட்டம் ஆடிவருவது நோயாட்டமாய்ப் பெருகி வருகி. தது. பெரும் பொருள்கள் இருந்தும் காலவசதிகள் அமைங். அதும் பெரும்பாலும் பலர் அறிவு நூல்களை விரும்பாமலே அவலமா புழலுகின்றனர். வாய்க்குச் சுவைகளை வரிசை யாய் விரும்புகின்றனர்; அறிவின் சுவையை யாதும் நாடா மல் வெறிகளையே நாடி யாண்டும் அவ கேடா புள்ள னர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/46&oldid=551972" இலிருந்து மீள்விக்கப்பட்டது