பக்கம்:கல்வி நிலை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -

o

3. க ல் வி 55

ஆகின்றது. மேல்ோர்களுடைய அறிவு நலங்களை தால் கள் வாயிலாத் துருவி உணர்ந்து வருவதே கல்வியாய்க்

சுரங்து வருகிறது. பயில வருவதின் பாடு தெரிய வந்தது.

கல்வி விளைவுக்கு கால்கள் சாதனங்களாயுள்ளன. ஆசிரியர்கள் ஆதாவாய் நிற்கின்றனர். படர்கின்ற பசிய இளங்கொடிக்குக் கொழு கொம்புபோல் போதகன் ஆதா வாய் கின்று பயின்றுவரும் இளம் பாலனுக்கு உறுதி கலனே உதவி வருகிருன். வளர்ச்சி உள்ளே யிருந்து வருகிறது. அவ்விளைவுக்கு வெளிவசதிகளாய் நால்களும்போதனைகளும்

மேவி புள்ளன. கலேயின் நிலை கருதி உனா வுரியது.

கல்வி வெளியிலிருந்து வரவில்லை; மனிதனுடைய உள் ளத்திலிருந்தே ஒளிபெற்று அது இங்கி வருகின்றது. மண் ணில் புதைந்து கிடக்கும் பொன்னத் தோண்டி எடுத்துக் கொள்ளுவதுபோல் எண்ணில் புதைந்து கிடக்கும் அறி வைப் பயின்று பெற்றுக்கொள்கிருேம். இயல்பாகவே அறி வுடைய மனிதன் பயிற்சியால் உயர்ச்சி அடைந்துகொள் கிருன். உள்ளம்பயில உணர்வுகள் ஒளிபெற்று வருகின்றன.

மன ஒருமையோடு கருதிப் ப யி அலு ம் அளவு கல்வி பெருகி வருகிறது. கருத்தை ஊன்றிப் படித்தவன் கல்வி -யில் விரைந்து விருத்தி யடைகின்ருன். கூர்மையான கவனம் சிர்மையான கல்வியாய்ச் சிறந்து நிறைந்து விளைகிறது.

“The very essence of education is concentration of mind”

ն հԼբ հԾr ஒருமையே கல்வியின் சாரம்’ எனச் சுவாமி விவேகானந்தர் இவ்வாறு உரைக்கிருக்கிருர். கருதிப் பயிலும் வதில் நினைவுநிலைபெறுகிறது; அதனல் அறிவுபெருகுகிறது; ஒருமையோடு ஊன்றி நோக்குவது யோகக் காட்சியாய் உயர்ந்து அரிய பல மாட்சிகளை அடைந்து கொள்ளுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/61&oldid=551987" இலிருந்து மீள்விக்கப்பட்டது