பக்கம்:கல்வி நிலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

YO - கல் வி (நி2ல

பத்தைந்து பேர்களும் படியாதவர் என்னும் பட்டங்களைக் தாங்கி நெடிதோங்கி நிற்கின்றனர். உவமானமே இல்லாத இந்த அவமானம் இந்த நாட்டிலிருந்து என்று நீங்குமோ அன்று தான் நன்மையும் மதிப்பும் நன்கு காண முடியும்.

எழுத்தை அறிந்து கொள்ளுவது இரளவு கல்வியே ஆயி லும் உள்ளத்தைப் பண்படுத்தி நன்மையாளராய் ஒழுகி வருவதுதான் உண்மையான கல்வி யாம். இந்தப் பண்பாடு பரம்பரை வாசனையாய்ச் சிறிது மருவி வருதலினலேகான் படியாதிருந்தாலும் இக்காட்டு மக்கள் காட்டு மாக்களாய்" இழிந்து போகாமல் மனிதராகவே மானமுடன் வாழ்ந்து வருகின்றனர். நாடு தெய்வாதீனமாய்ச் சுதந்திரம் அடைங். துள்ளது. தலைமையாய் கின்று ஆட்சிபுரிபவர் கல்வியை எங் கும் பரப்பி நிலைமையை உயர்த்தி மாட்சி புரிய வேண்டும். குடிமக்களும் ம டி மண் டி யிராமல் படிப்பில் துடிப்பாய். நெடிது ஒங்கி நீர்மைகளில் உயர்ந்து நெறியே வரவேண்டும்.

m -- == - كبير = m پـــــم பிறந்த ஒவ்வொரு மனிதனும் கல்வியைப் பயின்.அ கொள்ளுவதே தன் சிறந்த கடமையாகக் கருதிவரின் அது. உயர்ந்த நன்மையாய் உறுதிகலங்களை நேரே அருளி வரும்.

கல்வி அறிவின் சுவையாய் அமைந்தது; ஆன்ம போக மாயுள்ளது. வயிற்றுப் பிழைப்புக்காக அதைக் கற்பதில்லை. பிழைக்கும் வழி என்று பிழையாக காடிக் கற்பது எவ்வழி யும் இழிவாம். கல்வி யறிவால் மனிதன் உயர்ந்த போது அதனுல் எல்லா நன்மைகளும் கானுக வந்து சேருகின்றன.

அறிவின் உயர்வை நாடி உயர்ந்த குறிக்கோளோடு கல்வியைக் கற்க வேண்டும். பொருளைத் தேடலாம் என்று. இழிந்த நோக்கோடு அதைக் கற்கலாகாது. அரிய மாணிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/76&oldid=552002" இலிருந்து மீள்விக்கப்பட்டது