பக்கம்:கல்வி நிலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. க ல் வி 71.

கத்தைச் சிறிய விலையில் விற்றுவிடுவது பெரிய பேதைமை

- * י *T, * * * -- -- யாம். உரிய மேன்மையை உணர்ந்து பேண வேண்டும்.

“Education is not a profitable business, but -a costly one.” (Buskin)

கல்வி ஊதியமான ஒரு காரியம் அன்று; அரிய விலை அடைய பெரிய பொருள்” என ரஸ்கின் என்னும் ஆங்கில அறிஞர் கல்வியின் பெருமையை இங்வனம் கூறியிருக்கிரு.ர்.

கல்வி மனிதனைப் புனிதனுக உயர்த்தி மகிமை கருவது; அதன் ஒளியின் ஒரு துளியால் அரிய பல செல்வங்களை எளிதே பெறலாம். அத்தகைய அற்புதத் திருவை அற்ப நிலையில் தாழ்த்தி விடுவது எப்பொழுதும் அவலமே யாம்.

“You do not learn that you may live; you live that you may learn.” [Ruskin]

  • உன் வாழ்க்கையை கடத்தலாம் என்று நீ படிக்க லா

காது; படிக்க வேண்டும் என்றே நீ உயிர் வாழ வேண்டும்'

என்னும் இந்த உறுதி மொழியை ஈண்டு ஊன்றி உண்ர்ந்து உண்மை நிலையை ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும்.

உயிரின் ஒளியான கல்வியை உயர் நிலையில் உரிமை யோடு கற்றுக்கொள்வதே பெரிய மகிமையாம். தெய்வத்தை வழி படுவதுபோல் கல்வியையும் பரிசுத்த மான நிலையில்

-ட் க்கியடன் பயின்று உயர்ந்து கொள்ள வேண்டும்.

ஆண்டவனே வணங்கும் போதே எனக்கு அது வேண் டும்; இது வேண்டும் ன் ன்.அறு சிறு பொருள்களை வேண்டித்

-- = - * தொழுவது விபரீத மான இழிவாம். கல்வியைப் பயிலும் போதே புல்லிய,பொருள்களை அவாவி புழல்வது புலையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/77&oldid=552003" இலிருந்து மீள்விக்கப்பட்டது