பக்கம்:கல்வி நிலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கல்வி கி 2ல

சுகபோகமாய் வாழ்ந்து வருவதையே மனிதன் யாண்டும். குழ்ந்து வருகிருன். தன் வாழ்வு இனிது கடந்து வர எல். வழியும் முண்டு முயன்று யாண்டும் நீண்டு நிற்கின்ருன்.

அரிய உயர்ச்சிகளுக் கெல்லாம் உரிய முயற்சி மூல காரணமாய் மருவி யிருக்கிறது. அது பயிற்சியால் பண்பாடு அடைந்து நிலைமைக்குத் தக்கபடி பலன்களைப் பயந்து வரு கிறது. செயல், கருமம், வினை, தொழில் முயற்சி என வருவன மனிதன் முயன்று செய்யும் நிலைகளை விளக்கி கி.ம் கின்றன. கருத்து ஊன்றிக் கருதிச் செய்த கருமம் விருக்கி யடைந்து வியன் பயன் தருகிறது. கருதாமல் செய்வது விருதாவாய் வி வளி து போகிறது. செய்யும் வினையைத் திருக்கச் செய்தவன் தெய்வம் செய்தவனுய்ச் சிறந்து வரு கிருன். தெய்வம்-விதி. முயன்று வருபவனைத் தெய்வம் உவந்து பேணி உயர்ந்த பலன்களை உதவி வருகின்றது.

உழைப்பின் வழியே பிழைப்பு நடந்து வருதலால் அதன் நிலைமையும் நீர்மையும்ைேரே தெரிய கின்றன. உழைக் கும் ஒருவனே உண்ண உரியவன் எனக் கண்னன் கூறி யுள்ளமையால் உழைப்புக்கும் பிழைப்புக்கும் உள்ள உற. வுரிமைகளை உணர்ந்து கொள்ளலாம். கருமங்களுள் தருமங் கள் மருமமா மருவி யிருக்கின்றன. அறிவுகலங்கலந்துவரின் அது அதிசயமுடையதாய்த் துதி செய்யப் பெறுகின்றது.

தேக முயற்சி மன முயற்சி அறிவு முயற்சி ஆன்ம முயற்சி

= - in ూ == H - * 临丁、T ஆள்வினைகள் இவ்வாறு சீரா எண்ணப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/8&oldid=551934" இலிருந்து மீள்விக்கப்பட்டது