பக்கம்:கல்வி நிலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________ '

 அறிவு மனிதனை மகிமைப் படுத்தி வருகிறது. இக் நிலவுலகில் நிலவியுள்ள சீவ கோடிகள் அளவிடலரியன. எல்லையில்லாத அந்த உயிரினங்களுள் மனித மரபு உயர் நிலை -யில் தலை சிறந்து மிளிர்கிறது. உயர்ந்த இந்த மேன்மைக்குக் காரணங்கள் பல உள. அவற்றுள் எல்லாம் அறிவு முதன் மையாயுள்ளது. கூரிய சிரிய அறிவால் பேரியல்புகள் பெருகி வந்துள்ளன. மனிதன் எண்ணி புணரும் இயல்பி னன். நுண்ணிய தடித்த எழுத்துக்கள் அறிவுடையவன். எதையும் நுணுகி ஆராய்  கிறான். முன்னும் பின்னும் எண்ணி அறிகிறான். சென்ற காலச் செலவுகளையும் வருங்கால வரவுகளையும் நிகழ்கால நிலைகளையும் தொகை வகைபாக நேரே நினைந்து சிந்திக்கின்றான். சிந்தனையில் தெளிந்து வந்த தெளிவுகள் வாழ்வின் -அனுபவங்களாய் ஒளிசெய்து வருகின்றன. மனிதனுடைய - வாழ்வு பலவகைபான தொடர்புகளோடு படிந்து பழக்க வாசனைகள் மலிந்து தடித்த எழுத்துக்கள்தடித்த எழுத்துக்கள்தடித்த எழுத்துக்கள் தடித்த எழுத்துக்கள் தடித்த எழுத்துக்க தடித்த எழுத்துக்கள் தடித்த எழுத்துக்கள் வழக்கமாய்த் திகழ்ந்து வருகிறது.
  உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க மனை முதலிய வாழ்க்கை வசதிகளைச் சுவையாகவும் உயர்வாகவும் பெரு மையாகவும் பேணி மனைவி மக்கள் ஒக்கல்களுடன் கூடிச்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/7&oldid=1412635" இலிருந்து மீள்விக்கப்பட்டது