பக்கம்:கல்வி நிலை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. க ல் வி 75

அளக்கவென்று அமையாப் பரப்பின தா னும் அமுதமும் திருவும் உதவுத லானும் பலதுறை முகத்தொடு பயிலுத லானும் முள்ளுடைக் கோட்டு முனை எறி சுறவம் 10. அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும்,

நிறையுளம் கருதி நிகழ்ந்தவை நிகழ்பவை தருதலின் வானத் தருஐந்து ஆகியும், மறைவெளிப் படுத்தலின் கலைமகள் இருத்தலின் அகமலர் வாழ்தனின் பிரமன் ஆகியும், * 15. உயிர்பரிந்து அளித்தலின் புலமிசை போக்கலின்

படிமுழுது அளந்த நெடியோன் ஆகியும், இறுதியில் சலியாது இருத்த லானும் மறுமைதந்து உதவும் இருமை யானும் பெண்ணிடம் கலந்த புண்ணியன் ஆகியும், 20. அருள்வழி காட்டலின் இருவிழி ஆகியும்,

கொள்ளுநர் கொள்ளக் குறையாது ஆதலின் நிறையுளம் நீங்காது உறையருள் ஆகியும், அவைமுத லாகி இருவினை கெடுக்கும் புண்ணியக் கல்வி.” (கல்லாடம், 13) மேருமலை, கடல், கம்பகதரு, பிரமன், கிருமால், சிவ பெருமான், கண், அருள் என் உம் இந்த அருமைப் பொருள் களோடு சிலேடையாக நேர்வைத்து ஒப்பு உரைத்துக் கல் வியின் பெருமையைக் கல்லாடர் இவ்வாறு உல்லாச வினே. தமாக உரைத்திருக்கிரு.ர். இதில் குறித்துள்ள பொருள்நிலை களையும், உவமை கயங்களையும், அழகுகளையும் கூர்ந்து ஒர்க் துகொள்ள வேண்டும். அறிவின் சுவைகள் இங்கே பெருகி புள்ளன. உரிமையாய் உணரின் உவகைகள் வருகின்றன.

மனித சமுதாயத்தைத் தனி நிலையில் உயர்த்திக் கல்வி பெருமகிமை செய்து வருதலால் அதனைப் பல வகையிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/81&oldid=552007" இலிருந்து மீள்விக்கப்பட்டது