பக்கம்:கல்வி நிலை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கல்வி கி 2ல

பாட்டு, செய்யுள், தாக்கு, தொடை, பனுவல் எனக் கவிக்குப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. யாவும் காரணக்

---

குறிகளாய் இசைந்து சிர்மை தோய்ந்து வந்துள்ளன.

பல கலைகளையும் பயின்று தலைமையான புலமைவாய்ந்த கவிஞன் உலகம் கலமுற அறிவு கலங்களை மொழிகளில் இனிது அமைத்து உரிமையோடு உதவி யருளுகிருன். அவை கவிகளாய் உவகை புரிந்து வருகின்றன. அவற்றின் 57*3]]హLF கள் உயிரினங்களுக்கு உயர் நிலைகளை அருளுகின்றன.

கவனத்தால் கவிந்து பிறந்தது கவி எனவல்தது. தரும நீதிகள் தோய்ந்து இனிய சுவைகள் பாய்ந்து வருவது பா

என நின்றது. காம அமைதிகள் கேம கியதிக ளுடையன.

பாடப்படுவது பாட்டு; செய்யப்படுவது செய்யுள்: அாக்கி கி அ த் து ஆக்கி அருள்வது தாக்கு. மதிமாண்பு நிறைந்த மானச விளைவுகள் ஞான போகங்களாய் கன்கு அமைந்து அதி மேன்மைகளை எங்கும் அருளி மனிதசமுதா யத்துக்கு ஆதரவுகள் புரிகின்றன. அதன் பயனும் பண்பும் நயனும் நண்பும் கலை யுலகில் கிலே யுயர்ந்து திகழ் கின்றன.

தன் கண் எதிரே ே தான்றிய பொருள்களை மாத்திரம் மனிதன் காணுகின்ருன். காணுதன. பல கோடிகள் உள் ளன; அளவிடலரியபடி விரிந்து பாக்து மறைந்துபோயுள்ள அவற்றுள் சிறந்தனவற்றை வரைந்து கொண்டுவந்து கவி கள் அழகாகக் காட்டியருள்கின்றன: அக்காட்சிகள் அரிய பல மாட்சிகளை அருளி யாண்டும் உறுதிபுரிக்கு வருகின்றன. மனித சமுதாயத்தைப் புனிதப்படுத்தி உன்னத நிலை யில் உய்ப்பதே உத்தம கவிகளின் கோக்கமாய் உரிமை! மீதுர்க் துள்ளன. மனிதன் இன்பத்தை விரும்பு கிருன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/88&oldid=552014" இலிருந்து மீள்விக்கப்பட்டது