பக்கம்:கல்வி நிலை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. கல்வி கி அல

மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம் -

串 . H - . **'. ". - r - 1. - o o- T. - "... * . -- - *_ எலலாப புகழும தரும். (குறள், 457)

-- -ā* ... . . .

இரு மனிதன் பெரிய பாக்கியவானப் அரிய புகழை அடைய வேண்டுமாயின் அவன் இன்னவாறு இருக்கவேண் டும் என இது உணர்த்தியுளது. தன் மனதில் கெட்ட எண் னங்கள் படியாமல் கல்ல சிந்தனைகளையே. காளும் ஒருவன் - பழகிவரின் அவன் கல்ல மனமுடையவளுகின்றன்; அத ஞல் எல்லா மேன்மைகளும் அவனுக்கு உளவாகின்றன. மனத்தைப் புனிதமாக்கி நெறியோடு ஒழுகு கல்லவர்க ளோடு பழகு; அகமும் புறமும் இவ்வாருயின் புகழும் பொருளும் சுகமும் அறமும் உனக்கு எவ்வழியும் பெரு கும் எனக் குறித்திருக்கும் இது கருத்தில் வைக்க வுரியது.

ஈதற்குச் செய்க பொருளை, அறநெறி சேர்தற்குச் செய்க பெருநூ8ல;--யாதும் அருள்புரிந்து சொல்லுக செர்ல்லை; இம்மூன்றும் இருளுலகம் சேராத பொறு. திரிகடுகம், 90) செல்வத்தை ஈட்டு; கல்ல அால்களைப் படி, யாரிடமும் இனிமையாகப் பேசு என இது உரைத்திருக்கிறது. ஒருவன் முயன்று தேடிய பொருளுக்குப் பயன் ஈதலும் அனுபவித் தலுமே, துய்த்தல்.கே.கபோகமாய் உடலளவில் கின்றுவிடு கிறது; பிறர்க்கு உதவுவது புண்ணியமாய் அமைந்து கன் உயிர்க்கு உறுதி தருகிறது; ஆதலால் ஈதலைத் தலைமையாக வைத்தார். நூல்களைக் கற்று கெறியோடு ஒழுகித் தருமவா ய்ை உயர்ந்துகொள்; கடுமையான சொல் கொடுமையை விளக்கும்; அவ்வாறு பேசாதே, பொருள்பொகிந்த மொழி களை அருளோடு யாண்டும் பேசுக; இவ்வாறு செய்துவரின் துன்பம் யாதும் சேராது; இன்பமே பெறுவாய் எனப் | fHLE இம் கயனும் தெரிய வர்ை. H இார். பொருளை எட்டி கால்களை

」 o or. ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/98&oldid=552024" இலிருந்து மீள்விக்கப்பட்டது