பக்கம்:கல்வி நிலை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. க வி Ꮽ$

கன்கு கற்று, மனிதரோடு இனிது பழகி ஒருவன் வாழ வேண்டிய முறைகளை இக்கவி இங்ஙனம் காட்டி யுள்ளது. இளமையும் எழிலும் வானத் திடுவிலின் ஈண்டை மாயும்; வளமையும் கிளையும் வாரிப் புதியதன் வரவு போலும்; வெளியிடை விளக்கின் வியும் ஆயுவும் ஏன்று விட்டுக்கு உளபகல் ஊக்கம் செய்வர் உணர்வில்ை பெரிய நீரார்.

- (மேரு மந்தரம்)

இளமை செல்வம் முதலியன நிலையில்லாதன; விாை

வில் அழிந்து போவன; ஆகவே வாழ்நாள் உள்ளபொழுதே பேரின்ப விட்டுக்கு உரிய புண்ணிய கலங்களைச் செய்து கொள்ளுக; அதுவே பிறவிப்பேரும் என இது குறித்துளது.

அறிவில்ை பெரிய நீரார் அருவினை கழிய நின்ற நெறியினைக் குறுகி இன்ப நிறைகடல் அகத்து நின்ருர்;

பொறிஎனும் பெயர ஐவாய்ப் பொங்கநல்அரவின் கண்ணே வெறிபுலம் கன்றி நின்றர் வேதனைக் கடலுள் நின்றர்.

(சீவகசிந்தாமணி) அறிவுடைய பெரியோர்கள் நெறிமுறையே ஒழுகிப் பிறவி நீங்கிப் பேரின்ப நிலையைப் பெறுகின்ருர், அவ்வாறு ஒழுகாமல் பொறி வெறிகளில் அழுக்கித் தேக போகங்களை யே கச்சி கசையாயிழிந்து கிரிந்தவர் முடிவில் கொடிய அதுன்பக்கடலையே அடைகிருர் என இது உரைத் கிருக்கிறது.

உயிர்கள் நன்மையுறும்படி இவ்வாறு அரிய பல உண் மைகளைக் கவிகள் நயமாப் போதித்து வருகின்றன.உயர்க்க

பெரியோர்களுடைய சரிதங்களை எடுத்துக் காட்டிச் சிறக்க நிலைகளை அடைந்து கொள்ளும்படி ஊக்கத்ை * ஆட்டுகின் றன; உறுதி கலங்களை உரிமையோடு இனிது தெரிவிக்கின்

    • . * -- in - H ■ == |- ■ ■ றன்; ஆயுங்தோறும் சுவைகள் சுரந்து அறிவுக்குஇன்பங்களை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/99&oldid=552025" இலிருந்து மீள்விக்கப்பட்டது