பக்கம்:கல்வி நிலை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$94 கல்வி கிலே

அருளுகின்றன; பொறி வெறிகளில் போகாமல் மனம் நெறி முறையே செல்லும்படி நீதிகளை உணர்த்துகின்றன; எவ்: வழியும் திவ்விய மேன்மைகளை எய்தும்படி செவ்விய நீர் மைகளையேசீர்மையோடு தெளிந்து கொள்ளச்செய்கின்றன.

கவியின் நுகர்வு அறிவின் சுவைகளை அருளி வருதலால் அது புனிதமான பேரின்பமாய் யாண்டும் பெருகியுள்ளது.

கவியின் சுவையைக் கருதி நுகரின் அவியின் சுவையும் அயலாம்-புவியிலுயர் பொன்னுலக போகம் பொருந்துமே உன்னுள்ளே இன்னமுதம் தோய்க இனிது. அறிவின் இனிய அனுபவம் தனியே உன்னி உணர வுரியது.

பொன்னின் சோதி; போகின் பொலிவு; தேனின் தீஞ்சுவை எனச் சீதையின் உருவ அழகைக் குறித்து உர்ைத்து வந்த கவிஞர்பிரான் முடிவில் சேஞ் சொல் கவி இன்பம் என்று ச5) illட தி முடித்திருக்கிருர் 睡 கவி எவ்வளவு: மகிமையுடையது எத்துனே இனிமை வாய்ந்தது என்பதை இதல்ை ஒர்ந்து கூர்ந்து உணர்ந்து கொள்ளுகின்ருேம்.

    • " - i. . டி. ங் * , -

கவி அறிவின் சுவையது. நெறிமுறை அமைந்தது. அரிய பல உறுதி நலங்களை அருள்வது. . உயிரின் உயர் போகமா யுள்ளது.

அதளுேடு பழகி வருக. விழுமிய மேன்மைகள் விளைந்து வரும். இத்தகைய கவிகளோடு மனித சமுதாயம் இனிது பழ. வெரின் அறிவு கலங்கள் பெருகிவரும்; இனிய பண்பாடுகள் உளவாம்; அரிய பல நன்மைகள்ை அடைந்து கொள்ளலாம்.

  • * * * * *...

- ملا-چم

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/100&oldid=552026" இலிருந்து மீள்விக்கப்பட்டது