பக்கம்:கல்வி நிலை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது அதிகாரம்

க வி ஞ ன்

==***FF

வாய் மொழி தாய்மொழியாய் வந்துள்ளது. ம்னிதனி உம் அது தனி உரிமையாய் மருவி யிருக்கிறது; அதல்ை அவன் பெருமை மிகப் பெற்றிருக்கிருன். மிருகங்கள். பேச முடியா ஆதலால் அவை இழிந்த பிராணிகளாய் ஒதுங்கி நிற்கின்றன. மக்களின் உயர்வுக்கும் மாக்களின் இழிவுக் கும் மூல காரணமாய் மூண்டு நிற்பதை இங்கே கூர்மை யாக ஒர்ந்து நன்கு உணர்ந்து கொள்கிருேம். பெருமையும் சிறுமையும் கரும நிலைகளில் மருமமாய் மருவி யுள்ளன.

எண்ணுவது, பேசுவது, செய்வது என்னும் இக்க மூன்று நிலைகளிலும் ஆன்ற தலைமைகள் அமைந்திருத்த லால் மாந்தர் மேலானவராய் மேவியுள்ளனர். தன் உள்ளம் கருதியதைப் பிறர் அறியச் சொல்லவல்ல தன்மையும் அக ஆனக் கேட்டு உணரவல்ல வன்மையும் ஒருங்கே அமைந்துள் வாகிறம் பெருந்தகைமையாய் கின்றது; அதனல் சிவகோடி களுள் மனித இனம் யாண்டும் உயர்வாய் ஒங்க கேர்ந்தது.

சொல்லால் உலகாளும் சுந்தார்களாய் மனிதர் வங்கி ருக்கின்றனர். உள்ளே எண்ணிய எண்ணங்களை அவ்வண்ண மே நன்கு வார்த்து வெளியே காட்டுதலால் சொல்லுக்கு வார்த்தை என்று இடு பெயரும் வந்தது. பேச்சு, மொழி, வார்த்தை, சொல், உரை என்பன வாய்மொழியின் பெயர் களாய் நேர்ந்துள்ளன. நேர்ந்துள்ள வாக்கு வகைகள் .கிரையே கூர்ந்து நோக்க வுரியன. வாக்கும் மூக்கும் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/101&oldid=552027" இலிருந்து மீள்விக்கப்பட்டது