கள்வர் தலைவன் (அங்கம்-1
ஒரு ஆடு !
பந்தியம் கட்டரையா ?
உம். என்ன பந்தியம் ? ஒருஆடு கரன் திண்ணுப்போன இன்ைெரு ஆடு துண னக் சொல்ரது.
கெட்டிக்காரன்தான் வா, நேரமாச்சி அதுக்குத்தானே
உனக்கு வவுத்தான் இண்ணுபேரு வைச்சாங்கள். (கள்வ ரெல்லாம் போகின்ருர்கள் சந்தோஷமாய்)
அரசே, இனி சொல்லலாமே தாங்கள்.
அப்பா ! நீ என்னுயிரைக் காப்பாற்றிய பரமபுருஷன். என்னுயிர் உன்னுடைமையாய்விட்டது. இனி நீ கேட் பதை நான் மறுப்பேனே? ஆயினும் இக்கள்வர் கூட்டத் திலிருந்தும், உன்னைப்பார்த்தால் ஈவு இரக்கமுள்ளவன கத் தோற்றப்படுகின்ருய். என்னுடைய விருத்தாந்தத் தைக் கேட்பர்யாயின் வீணுக வருத்தப் படுவாய், நான் ஏன் கூறவேண்டும்?
அப்படியல்ல, சொல்லும் கேட்போம்.
கான், புஷ்பபுரத்தரசனுகிய சச்சக்தனுடைய மூத்தகுமா ரன், என்பெயர் ஏமாங்கதன். என் தாயார் என்னே ப் பெற்றவுடன் இறந்து விட்டார்கள். பிறகு என்பிதா வேருெருமணம் செய்துகொண்டார். அனுசூயா தேவி யாகிய அம்மாற்ருந்தாய் மூலமாக எனக்கு செளரிய குமாரன் சுசங்கதை என்று ஒரு தம்பியும் தங்கையு முண்டு. அனுகுயாதேவி என்னிடம் மிகவும் அன்பு பாராட்டி வந்தாள். செளரியகுமாரனும் சுசங்கதையும் என்னைத் தம்முடைய சொந்த தமையனைப் போலவே பாவித்து வந்தார்கள்.
உம்முடைய தம்பியின் பெயரென்ன ?
செளரிய குமாரன். சுவாமியினுடைய கிருபையால் நான் எல்லா செளக்கியங்களையும் பெற்று விவாகமாகி புத்திர
சந்தானத்துடன் வாழ்ந்து வந்தேன். செளரிய குமாரனுடைய நண்பன் ஜெயபாலன் என்
ருெருவன் இருந்தானே உமக்குத் தெரியுமா ?
தெரியும், அவர்களிருவரும் உயிர் நண்பர்களாயிருந்தார் கள். ஆனால் நான் ஜெயபாலனப் பார்த்ததில்லை. அவன் இரண்டு வருடங்களுக்கு முன்பே இறந்ததாகக்
பக்கம்:கள்வர் தலைவன்.pdf/10
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
