பக்கம்:கள்வர் தலைவன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) கள்வர் தலைவன் 91. தாரகன் வருகிருன், தா. யார் ஐயா அது - ஜெ. அப்பா, கான் ஒரு ஜோசியன். நாகர்கோயிலினின்றும் உம்முடைய எஜமானனைப் பார்க்க வந்திருக்கின்றேன். இப்போழுது பார்க்கச் சந்தர்ப்பப்படுமா ! - தா. ஏன் ஐயா ! இப்பொழுது சந்தப்பப்படுமா படாதா என்றே ஜோசியம் பார்த்துக்கொண்டு வருகிறதுதானே? ஜெ. பார்க்கலாம் எனத்தோற்றுகின்றது. தா. பார்க்கமுடியாது எனத்தோற்றுகின்றது! அவருக்கு இப்பொழுது உடம்பு சவுக்கியமில்லே ஆயினும் நான் சொல்லிப் பார்க்கிறேன். (வீட்டுக்குள்ளே போகிருன்.) (தனக்குள் கன்ருகக் கேட்டான் புத்திசாலி ஜோசியர் களுடைய விபத்து இதுதான். - . . சூடாமணியும் தாரகனும் வருகிருர்கள். தா. மருந்துசாப்பிடுகிருர், இதோவருவதாகக்கூறினர். தாம் இப்படி உட்கார்ந்திரும் (ஓர் ஆசனம்கொடுத்து விட்டு உள்ளே போகிருன்) . . . . சூ. தாங்கள் தான் நாகர்கோயில் சோசியர் போலிருக் கின்றது ? - - , , ஜெ. ஆமாம். ஒரு புறமாய் அடடா இவ ை! - .. х. சூ. தங்களை எங்கேயோ இதற்கு முன்பாகப் பார்த்திருக்கின் முற் போலிருக்கின்றது ஜெ. இருக்கலாம், எனக்கும் தங்களே எங்கேயோ இதற்குமுன் . பாகப் பார்த்த ஞாபகமாயிருக்கின்றது. சூ ஒ! ஒருவேளை முன்பு அட்சயவருஷத்துக் கருப்பில் எளிய வர்க்கெல்லாம் ஆயிரம் ஆயிரமாக தானங்கொடுத்தேனே, அப்பொழுது பார்த்திருக்கலாம். .. ... ー ・ ・ . 、 ஜெ. இருக்கலாம். (ஒருபுறமாய்) ஆரம்பித்தாயா? சூ. அப்படித் தானிருக்கும். இப்பொழுது என்னே அடை யாளம் கண்டு பிடித்தல் கஷ்டமாயிருக்கின்ருற் போலி ருக்கிறது! சகஜந்தான். அப்பொழுது நான் போட்டுக் கொண்டிருந்த வைரக் கடுக்கன் பச்சைக்கல் முருகு முத்து மாலே மோகனமாலே விர வண்டாயம் முதலியன வெல்லா மில்லாதிருக்கின்றேனல்லவா! ஜெ. ஆமாம்-பிரபுவுக்கு என்னவுடம்பு : சூ. ஏதோ உடம்பில் வலியாயிருக்கிறதாம்-என் சிறு விர வில் ஒரு பதியிைரத்து முன்னுாற்று எழுபத்து மூன்று 冷 ஜெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/25&oldid=779728" இலிருந்து மீள்விக்கப்பட்டது