பக்கம்:கள்வர் தலைவன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. கள்வ்ர் தலைவன் (அங்கம்.3 கூடிணமும் தாமதம் செய்யலாகாது. (எல்லோரையும் அழைத்துச் செல்கின்ருன்.) காட்சி முடிகிறது. இரண்டாவது காட்சி. இடம். சிறைச்சாலை. மேல்மாடியில் செளமாலினி பாலகுரியனேக் கட்டியணைத்து அழுதுகொண்டிருக்கிருள். சேவகர் கீழே காவல் செய்கின்றனர். செள கண்ணே! எப்படியடா மனந்துணிந்து அப்பாதகர் usf. களுன் இரண்டு கண்களேயும் காய்ச்சிய இரும்புச்சலா கையில்ை குத்தினர்கள்? உன் எளிய முகத்தைப்பார்த் தால் யமனுக்கும் இரக்கம் வந்திருக்குமே! இப்பாதகர் களுக்கேன் இரக்கமில்லாமற் போயிற்று ? என்கண்மணி யே இப்பாவிகள் இரும்புச் சலாகையில்ை உன் கண் களைக் குத்தியபொழுது உன்மனம் எப்படித் துடித் ததோ! நீ என்ன வருந்தினயோ! கண்ணே அதை நினைத்தாலும் என் கெஞ்சம் பகிர் என்கிறதடா ! உன்கண்களே யவிக்க தெய்வத்திற்கும் கண்ணற்றுப் போயதோ!'அடா மகனே! என் வயிறு பற்றி எரிகின் றதே ! இது அச்சண்டாளப்பாவி செளரிய குமார சீனச் சும்மாவிடுமென்று நினைக்கின்ருயோ ? ஒருகாலும் விடாது! அவன் அடியோடுஅம்மா, அப்படி ஒன்றும் சொல்லாதீர். நமக்கு ஜன்மத் துரோகிகளாயிருந்த போதிலும் அவர்கள் கம்க்கென்ன் தீங்குகள் செய்தபோதிலும் நாம் அவர்களைப் பார்த்து இவ்வாறு கெட்டுப்போகின்ருர்களே யென்று பரிதாபப் படவேண்டுமே யொழிய அவர்களைச் சபிக்கலாகாது. சுவாமியிருக்கிருர் எல்லோரையும் அவரவர்கள் துர்கடத் தைப்படி தண்டிக்க : நாம் ஏன் இவ்வேலையில் பிரவே சிக்க வேண்டும்? செள. கண்ணே இவ்விஷயம் உன் பிதாவுக்குத் தெரிந்தால் 让重, தன்பிராணனே விடுவாரேயடா தன்க்ண்கள் போன போதிலும் அவ்வளவு வருத்தப் பட்மாட்டாரே! அம்மா, என்கண்கள் போனதற்காக நானே இப் பொழுது வருத்தப்பட வில்லையே, நீங்களேன் வருத்தப் ఃపో@? எல்லாம் ஈசன் செயலென்று பொறுத் lடும,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/70&oldid=779778" இலிருந்து மீள்விக்கப்பட்டது