பக்கம்:கள்வர் தலைவன்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) கள்வர் தலைவன் 65 ஜெ. அப்படியே செய்யலாம். ஆனால் இது கஷ்டமான விஷய மாயிற்றே. - ஏ. பெரிதன்று, எப்படியாயினும் கஷ்டப்பட்டுப் பார்ப் டோம். - ஜெ. (ஒருபுறமாய்) வேறுவழியில்லே- அரசே, பயப்படாதீர் அப்படியேபார்ப்போம். அரண்மனையில் எந்தச் சிறைச் சாலையில் இருக்கின்ருர்கள் ? சு. மேற்குபுறத்தில் மூலையிலிருக்கின்றதே அதில், ஜெ. சரி!-நாயனர் கோஸ்கி ! காயருைம் கோஸ்கியும் வருகிருர்கள். நா. ஐயனே தாம் விசாரிக்கச்சொன்னதை விசாரித்தேன். ஒரு கஷ்டமுமில்லே புஷ்பபுரத்துக் கோட்டை மேலுக்கு மாத்திரம் மிகவும் காவலுடைய தாகத் தோற்றப் படு கின்றதே யொழிய வேறில்லை. ஜெ. சந்தோஷம். இப்பொழுதே யுேம் இன்னும் ஏழுகள்வர் களுமாய்ப் புறப்பட்டு மாறு வேடம்பூண்டு புஷ்பபுரத் திற்குப்போய் மேற்குச்சிறைச்சாலேயருகில் நாளேத்தினம் இரவு பனிரண்டு மணிக்குச் சித்தமாயிருக்க வேண்டும் ; அச்சிறையினின்றும் மூவரைத் தப்புவிக்கவேண்டும் ; அதற்குரிய சாமக்கிரியைகளே மறைத்து எடுத்துச் செல்ல வேண்டும். - - கா. அப்படியே, ஆனல் கும்பலாகப் போகவேண்டியிருக் கின்ற படியாலும் இந்தச்சாமான்களே யெல்லாம் எடுத் துச்செல்ல வேண்டியிருக்கின்ற படியாலும், முன்பு போலல்லாமல், வேறுவேஷம் பூண்டு போகிருேம், கோ. ஆமாம், நம்ப ஆயுதங்களே கொண்டுபோகத்தேவலே ? ஜெ. ஆம் கொண்டுபோகவேண்டும். என்ன செய்வததற்கு? கேர்.சாமி, நாங்கல்லாம் பாடகாள் வேஷம்போட்டுகினு போரோம். அது தான் சுலபம். ஜெ. அப்படியே செய்யுங்கள். கோஸ்கி உன்னிடம் ஒரு கிரு பத்தைத் தருகின்றேன், அதை மேல் விலாசப்படி புஷ்ப் புரியிற் கொண்டுபோய்க் கொடுத்துவிடவேனும். கோ. அப்படியே தாரேன்சாமி. சீக்கிரம் எழுதிதாங்க, சிக் கிரம் புறப்படனுமே ! - ஜெ. இதோ வாருங்கள் : ஏமாங்கதராஜனே, வாரும் தம்மு டைய தங்கையை அழைத்துக்கொண்டு. இனிகாம் ஒரு 9