பக்கம்:கள்வர் தலைவன்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி-3) கள்வர் தலைவன் 75 இரிச்சன் ஓடிவருகிருன். இ. சாமி சுசங்கதா தேவி திடீர் இண்ணி எங்களே யெல்லாம் மீறிகினுபோயி அந்தமலைச் செங்குத்துலேயிருந்து விழு ந்து செத்துப் பூட்டாங்க! நாங்க தடுக்கரத்துக்குள்ள விழுந்து செத்து பூட்டாங்க நாங்க என்ன செய்யரது சாமி ! ஆ! அப்படியா எங்கே! எங்கே? (வெளியே ஓடுகிருன் இரிச்சனை இழுத்துக்கொண்டு.) - - - - - - - - சி ! இதென்ன இது! ஒன்றின்மேல் ஒன்ருய் வந்து கொண்டிருக்கின்றது! பல்ாயணன்மீது சுச்ங்கதை காதல் கொண்டிருந்தாள் என முன்பே சந்தேகித்தேன். அவன் இறந்ததைக் கேட்கவே தானும் இறக்கத் துணிந்திருக்க வேண்டும். அதிருக்கட்டும் இந்தச்சங்கடத்தில் என் கதியை முற்றிலும் மறந்தேன்! இனிகான் காலதாமதம் செய்யமுடியாது. ஏமாங்கதன் மறுபடியும் திரும்புவான் போலிருக்கின்றது! இவனுடன் இனி பேசுவதிற் பய னில்லை. அவன் கம்மை செளரியகுமாரனைக் கொல்ல விடான். பிறகு நம்முடைய பிரதிக்ஞை காளே தவறில்ை என்னவாவது இனிகான் நேராகப் போய்ப் பார்க்க வேண்டியது தான் ஏமாங்கதல்ை இனி நமக்கு பிரயோ ஜனமில்லை. வருவதுவரட்டும், கடைசி முறை துணிய வேண்டியதுதான் ஈசன் என்ருெருவுன் இருப்பான யின் என்ன மன்னிப்பானுக! (போகிருன்) காட்சி முடிகிறது, நான்காவது காட்சி. இடம். புஷ்பபுரியின் எல்ல. கொலக்களத்துக்குப் போகும்வழி, 谥事。

  1. r,

鲨群。 பாலசூரியன இரண்டு சேவகர்கள் கைப்பிடித்து அழைத்துவருகிருர்கள். அப்பா, என்னைச் சற்று மெள்ள அழைத்துச் செல்லுங் கள், காலில் அதிகமாய்க்காயம் படுகின்றது! ஒன்றுங் தெரியவில்லை. உனக்கென்ன இருட்டா குருடனுக்கு இருட்டும் வெளிச் சமும் எல்லாம் ஒன்றுதான்ே சீக்கிரம் சாகப்போகின்ற வனுக்கு காலில் காயம்பட்டால் கெட்டுப்போகின்றதா? வச சீக்கிரம். - - ஆ! ஈசனே ஈசனே அப்பொழுதே கினேத்தேன் இனி என்ன இருக்கின்றது தந்தையும் போய் தாயும் போய்