பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு il 7

‘என்ன ஜோக் அடிக்கறேளா? பெண்ணுக்குக் குழந்தைகூடப் பிறந்தாச்சும் வோய் !”

‘அப்படியா? சந்தோஷம். ஆனால் ஒண்னு. பெண்ணுக்குக் குழந்தை பிறத்துட்டதோடு பெண்ணின் கலியாணக் கடன் தீர்ந்து போச்சா? தப்பா எண்ணிக் காதிங்க. நாம் எல்லாம் என்ன குபேரக் குட்டிங்களா?” “நீங்கள் சொல்றதென்னவோ வாஸ்தலம் தான் இன்னும் இரண்டுபேர் வேறே காத்திட்டிருக்காங்க, இந்த பிரச்னையே ஒரு தீராக் கடன் தான். ஆனா அதைப் பத்தி இப்போ என்ன? இந்தப்பையன் ஏன் இங்கு வந்தான்?

“துணைக்கு அழைச்சுண்டு வந்தேன். i am a sick man, yow know,” ,

‘பையா, எங்கே யானும் போய் உக்காந்துகோ எத்தனை நேரம் நிற்பாய்?’

“பையன் தானே, நிக்கட்டும்.’ “Mr. Manager gin anf greva unpleasant epcsode. iet us forget” -

“Oh no. no, தப்புத் தப்பு, நான் சமாதானம் செய்துக்க aissrgy as su Gulle tisen 7? yow ore free to write what you like and you should do your duty”

“please: oh, dont make a fuss.” ‘ஏன், திடீர்னு இந்த மன மாறுதல்?” ‘எல்லாம் பழகின தோஷம் தான். ஒரு நாளா, இருபது வருஷமாவது இருக்காது? தவிர, Yow have got a good image at H.0. அதை நான் ரிபோர்ட் எழுதி அழிச்சுட முடியுமா? அழிக்கலாமா?’’

“எல்லாம் நீங்க சொல்றதுதான்.” No no, அதிகாரிகள் அந்தந்த டிபார்ட்மென்டில் ஒவ்வொரு மானேஜரைப்பத்திப் பரிமாறிக் கொள்ளும்