பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழிேகு 94

‘நான் ஒண்னுமே அவனிடம் சொல்லவில்லை. ஸாரி டம் விஷயத்தை சேர்த்துவிட்டேன், அவ்வளவுதான். இனி உங்களிஷடம்.”

“Dont play Uniah Heep.” விழித்தேன். ‘ஓ, நீ இந்தத் தலை முறைன்னா! படிப்பு இல்லா மலே பாஸ் பண்ற கூட்டம்!”

  • மன்னிச்சுக்கோங்கோ ளார்.” “எதற்கு? பரீகை பாஸ் பண்ணினதுக்கா? ஒ! அம்பி, சொல்ல மறந்து ட்டேன். அடுத்த வாரம் Regional Manage: தஞ்சாவூருக்குக் Camp இலே வரான். உன்னை interview-வுக்கு அனுப்பச் சொல்லி எழுதியிருக்கான்ஐயோ!”

மானேஜர் முதுகில் மளுக்கென்று முறிந்தது. ஒன்றுக்கொன்று ஆகி விட்டதா?

“என்னை மன்னிச்சுக்கோங்கோ ஸார்” என் குரல் நடுங்கிற்று.

‘அம்மாடி! என்ன உளர்.றே?’’ ‘ என்னை மன்னிச்சுக்கோங்கோ!’ “g)airesfGessi sat trouble 2 aurg? Never mind, எனக்கு வலி சரியாப் போயிடுத்து படுக்கைப் பிசகுன்னு நினைக்கிறேன் Thanks.’

அழுகிறேன். சிரிக்கிறேன். மானேஜர் முறுவவிக் கிறார். முதுகில் தட்டிக் கொடுக்கிறார்.

‘Nice fellow! அம்பி, ஆனால் நீ இவ்வளவு கோழை யாக இருக்கக் கூடாது. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கனும் அங்கே R M. கிட்ட interview நடக்கறப்போ இந்த technicolor effect எல்லாம் கூடாது, தெரியுமா?”