பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.98 லா. ச. ரா,

‘அம்பீ! அம்பீ!!” மானேஜர் பின்னாலேயே வந்து விட்டார். ஒண்னுமில்லை, பயப்படாதே. அவளுக்கு வழி விட்டு விடு. பாலா! பாலா!! இங்கே பாரம்மா!”

அவரைப் பார்த்ததும் அவள் பின்னிடைந்தாள். விழிகள் திகில் வட்டங்கள். தப்பி ஓட முகம் அப்படியும் இப்படியும் திரும்பிற்று. எட்டுமைல் ஓடிவந்தாற்போல் மூச்சு இரைத்தது. பாலா! பாலா!!’

புயல் துழைந்தாற் போல் பாலா வீட்டுள் ஓடினாள். தடதடவென மாடியேறி அவள் அறைக்குள் ஒடி, கதவு தடாலென்று சாத்திக் கொண்டது.

மாடியடியில் இருவரும் நின்றோம் மாடிக்கும் எனக்கும் மானேஜர் மாறி மாறிப் பார்த்தார், அவர் முகத்தில் ஜலகண்ட மாய்க் கொட்டியிருந்தது. உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சினம் கொண்ட காளைபோல் தலையைப் பலமாக ஆட்டினார் , No, it wont work, அம்பி, குடிக்கக் கொஞ்சம் ஜலம் கொண்டு வா, வா, @#33, all-sirff. I have got to talk to you”

வேட்டி நுனியால் மு. க த் ைத த் துடைத்துக் கொண்டார். துடைத்த இடங்கள் பப்பாளிப் பழம் போல், சிவப்புக் கண்டு, உடனே வெறுப்பு விட்டுக் கொண்டது.

இந்த அலை அடங்க மூணு நாளாகும். நம்ம சாப் பாட்டுலே மண், அவளும் சாப்பிட மாட்டாள். இப்போதைக்கு .ெ ந ரு ங் க முடியாது. காளி: Oh God சமயம் பார்த்து, துக்கமருந்து கொடுத்துப் படுக்க வெக்கனும். நான் இங்கு காவல் இருக்கணும். நீ இனிமேல் -saisi zsin swastv Lil– piujtor ? Oh, i dont know. i have made a mess. ரொம்ப நாளாயிடுத்தேன்னு பார்த்தேன். ஆனால் பாபி உள்ளே பதுங்கியிருக்கான். பாபி! பாபி!! நீ ஆபிஸ்-க்குப் போ. இந்தா சாவி. Cash ஐ, காஷியரே திறக்கட்டும். நான் சொல்லி அனுப்பும் வரை வராதே."