பக்கம்:கழுதை அழுத கதை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യഗുണ്ടൂ മമ്മൂ,

நின்றழவும், காளைமுன்

நீட்டியகால் பின்வாங்கி, ஐயகோ அம்மா!

அருமை இளஅமைச்சே! 1695 வெய்ய கொடுந்துயரை

எங்ங்ன் விளக்கிடுவேன்?

உன்னை மறந்தே

உயிர்விடவும் போனேனே! என்னைப் பொறுத்திடம்மா? என்னுயிரின் மேலாக, உன்னைநான் காத்திடுவேன்!

ஒம்பிஉயிர் வாழவைப்பேன்! அன்னைக்கும் அன்னையென

அன்புசெய்து போற்றிடுவேன்!" 1700

என்றுரைத்துக் காளை

இளமைக் கழுதையின்பால் சென்றமைவு கூறிடவும்,

ஆங்குச் சிலிர்த்துநின்ற நல்விலங்குக் கூட்டமெல்லாம்

நல்லரிமா சொன்னபடிபல்வகையாய்ப் பெண்கழுதைப்

பாரி உடம்பினையே நீராட்டிப் பூக்களிட்டு

நீள நினைந்திரங்கிப் 1705 பாராட்டி ஒவ்வொன்றாய்ப்

பக்கவந்து தாள்வணங்கி.

俗1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/202&oldid=666415" இலிருந்து மீள்விக்கப்பட்டது