பக்கம்:கழுதை அழுத கதை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

മ്യു കു് ശ്ജു്

எற்றுக்கும் பற்றா

இளஞ்சிறுமி யோள்.நானும் 1745

வெற்றுப் பெருமைக்கு

வினுக்(கு) அமைச்சரென

மன்னவரின் எண்ணம்

மறுக்காமல் ஏற்றுள்ளேன்!

அன்னையவள் சீர்த்திக்கே

ஆர்.ஈடு தந்திடுவார்?

மக்களிடை வாழ்ந்து -

மனந்தெளிந்து மாண்புற்றுத் தக்க அறிவுபெற்றுத் -

தாம்ஒர் விலங்கென்றும், 1750 அவ்விலங்குக் கூட்டத்தும் ஆரும் மதிக்காத - தவ்வைக் கழுதையென்றும்

தாழ்ந்த பிறவியென்றும்

ஒக்க உணர்ந்திருந்தும்,

உள்ளந் தளராமல், மக்களென வாழ்ந்திருக்கும்

மாண்பவிந்த கூட்டத்தை விட்டு வெளியேறி

வீறும் உணர்வோடு, 1755 'கெட்டாலும் குட்டிச்

சுவர்தான் கழுதைக்கென்

466

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/207&oldid=666420" இலிருந்து மீள்விக்கப்பட்டது