பக்கம்:கழுதை அழுத கதை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാജു മാ

மாட்சி - பெருமை

முக்காலும் - எக்காலத்திலும்

மும்மைப்பொழுதும் - எப்போதும்

முன்றில் - வீட்டின் முற்பகுதி

மெத்த - மிகவும்

மேனி - உடம்பு

மொள்ளை – 1 pL6ß»t DIL!frößf

வந்திருக்காய் ~ வந்திராய் :

வந்திருக்கமாட்டாய்

வறிய - சிறுமையான

வார்ப்படம் - உருக்கி வார்க்கப்பட்ட சிலை

விசித்து - தேம்பி

விண்டு - வெளிப்படுத்தி

விழுமியர் - உயர்ந்தோர்

விள்ளரிய - சொல்லவியலாத

விம்புகின்ற - வீண்பெருமை கொள்ளும்

வெங்கதிர் - கதிரவன்

வெய்ய - துன்பமான

வெற்பாய் - மலையாக - மலைபோல

வேட்டெஃகம் - குண்டெறி : வெடித்துக்

குண்டெறியும் படைக்கலம்,

183

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/224&oldid=666437" இலிருந்து மீள்விக்கப்பட்டது