இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാ ശ്ലേ സ്പെ
ஏறத் தொடுக்கும்
இடையன்தென் பாங்கு-எனவும், ஐம்புல இன்பத்தை x
அள்ளித் தெளித்ததுவே!நம்பினால் நம்புங்கள்
காளையுடல் நாணிற்று! 275 நாணிநின்ற காளை
கழுதை நலங்கேட்ட பாணியினை எண்ணிப்
பலவாய் மகிழ்ந்தபடி,
'வா, கழுதை அம்மையே!
வாழ்க்கை நலந்தானே?
ஆகா, உன் பிள்ளை
அரபிக் குதிரைபோல்
தோற்றமளிக் கின்றாளே!
துள்ளும் துடுக்குப்பெண்- 280
ஆற்றுப் படுகை .
மணல்போல் உடலழகு!
அப்பனையே ஒத்த
அழகுப்பெண் - போகட்டும்
ஒப்பரிய நின்கணவன்
உடலம் நலந்தானே!"
-என்றுமிக அக்கறையாய்க்
காளை வினவிற்று!
நின்ற கழுதைதன் -
நீண்ட செவிகளிலே- 285
26