பக்கம்:கழுதை அழுத கதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ലതയഠഭൂു മാ

சங்காக ஆர்க்கின்ற

என்னரசன் வல்குரலை எங்கினிநான் கேட்பேன்? .

இவள்பொருட்டே வாழ்கின்றேன்!" -என்று கழுதை

இருவிழியும் நீர்வடிய நின்றபடி தன்துயரை

நீள உரைத்ததுவே!

இத்துயரைக் கேட்ட

இளங்கழுதை தாயினிடம் "செத்துவிட்ட தந்தை

சிவப்போ கறுப்போ"வென்று) ஏழைக் குரலிலே

கேட்டிடவும், "என்போல்தான் 370 வாழைச் சருகு நிறம்! .

வாடாத மேனி"-என்றே அன்னைக் கழுதை

அதனிடத்துக் கூறியது.

-4

35.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/76&oldid=665457" இலிருந்து மீள்விக்கப்பட்டது