பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨里 சாதாரண மக்களுக்கும் பயன்படுவதாகும். சுதந்திர இந்தியாவில் தமிழர்களின் புதுமைப் பெருவாழ்வியக்கத்திற்கு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போன்ற பழந்தமிழ்க் கொள்கைகளும் இன்றியமை யாத ைஅல்லவா? இந்நூலில் அடங்கியிருக்கும் சங்கநூற்கட்டுரைகளிலும், வேறு இலக்கியக் கட்டுரைகளிலும் ஆசிரியர் தாம் தமிழ்க் கடலில் மூழ்கி, முத்துக்குளித்துவத்து இதோ பாருங்கள் சில ஆணித்தாம்ான முத்துக்களே! என்று காட்டுகிமுர். தாம் அறிந்து முத்தும் முத்தமிழும் போற்றிய தமிழ் நாட்டின் தற்காலமக்கள் இந்த ஆசிரியீர் காட்டும் முத்துக்களையும் தக்க முறையில் மதித்துப் போற்றுவர் என்பது என் ம்ேபிக்கை. ல் அகவின்ஸ் ’ 鲁

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/12&oldid=781527" இலிருந்து மீள்விக்கப்பட்டது