பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரியான தண்டனை ! 135 ஞானிகள் இறைவனேச் சிறந்த மறைமுடிப் பொருளாகிய ஓங்காரவடிவமாக ஒர்ந்திருப்பர். ஆகவே ஓம் மொழிப் பொருள் என்ருல், எல்லாம் வல்ல இறைவனேக் குறிக்கும். இவ்வோங்காரம் மூலவொலி, ம ை முதல் என்ற பெயர்களாலும் வழங்கப்படும். இவ் வோங்கார உண்மைகளே மெய்கண்ட நூல்களி லிருந்து அறிந்துகொள்ளலாம். காஞ்சிபுரத்திலுள்ள சைவ மடத்தில் அதிகாலே யில் எழுந்து பல சைவ மாதவர்கள் ஒருங்கிய உள்ளத் தினராயிருக்கிருர்கள். இந்தச் செய்தியைக் காஞ்சி ராண ஆசிரியர் மிக நயம்பட உரைக்கிருர், கவிஞ ன் செய்யுள் படிப்போருக்கு மிக இ னி ைம ய க இருக்கிறது. 罗津 j g . | 'காஞ்சியில் எழுந்தருளியுள்ள திருவேகம்பப் பெருமான் காமத்தை விளைவிக்கும் மன்மதனே அழித் தார்; சிறந்த யோகியர்போல் நீண்ட சடைமுடியை யணிந்துகொண்டிருக்கிருர், அழகிய காவி உடையை யும் அணிந்துகொண்டிருக்கிருர். காம் எல்லாம் அவரை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத துறவி எனக்கொண்டு போற்றி வண்ங்கி வருகின்ருேம். அவரும் அதனே ஏற்று அங்ங்ணமே இருந்து வருகிருர் இருப்பினும் துறவு கில்ேக்குப் வெருங் குற்றத்தைல்லிளேவிக்கும் கூடா வொழுக்கமாகிய இணை விழைச்சை உடையவராயிருக் கிருர் உமையம்மையார் தன்னைப் புல்லியதால் உண் பாகிய கொங் கைத் தழும்பையும் பூண்டிருக்கிருர், இது நமது துறவு கிலேக்கே ஒரு பெரிய குறையை உண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/153&oldid=781601" இலிருந்து மீள்விக்கப்பட்டது