பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்வன் மகன் 57 இருந்தாலும், ஒருவாறு மனதைத் தைரியப் படுத்திக்கொண்டு அவளது வீட்டிற்குச் சென்ருன். கதவுகள் திறந்திருந்தன. வீட்டிலுள்ளவர்கள் பின் புறம் சமையல் அறையில் இருந்தனர். “ அம்மா, யாரது வீட்டில்? தாகம் எடுக்கிறது. சிறிது த ண் ணி ர் வேண்டும்" என்று சத்தம் போட்டான். யாரோ நீர் கேட்கிருர்கள். செம்பில் நீர் கொண்டு கொடு.” என்ருள் அவள் அன்ன. நிகழப்போவதை அவள் அறிவாளா? செம்பில், நீர் கொண்டு வந்தாள்; அவன் அவள் அறியாதவாறு வெளியே மறைவாக கின்றுகொண்டிருந்தான். அவன் அவளைப் பார்க்க முடியும்; ஆனல் அவன் நின்று கொண்டிருப்பது அவளுக்குத் தெரியாது. அவள் நீர் கொண்டுவரும்போது, அவன் அவளது அன்ன நடை யழகினைத் தன் கண்களாற் பருகி மகிழ்ந்தான்; மகிழ்ந்து தன்னை மறந்த நிலையில் இருந்தான். அவள் வெளியே வரும்போது ஆத்திரத்துடன் அவளது முன் கையை எட்டிப் பிடித்தான். “ அம்மா, இவன் செய்ததைப் பார் ” கத்தினுள் அவள் என்று அன்னை திடுக்கிட்டு வெளியில் ஓடிவந்தாள். இதற்குள் அவன் அவளுக்குத் தன் உருவத்தைக்காட்டி நின்ருன் புன்சிரிப்புடன். மின்னல் தோன்றுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/75&oldid=781745" இலிருந்து மீள்விக்கப்பட்டது