பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பத்துக்கல் போனதும்# 16t)isis 5... பிடித்தது மழை, இடித்தது முகில், அடிததது ஊதை; கடித்தது குளிர்! " மேகம் தெப்பமானது; உள்ளம் வெப்பமானது! காதல் என்னும்கணப்புநெஞ்சுக்குள்-தகதகென நீறுபூத்துக் கிடந்தது; அதுஉமிழ்ந்தஉஷணம-அவனது நாடிகள்நரம்புகளில் நடந்தது! சற்று தூரம்சென்றதும். ஆலமரத்தின்அடியில் ஒதுங்கியபின்... சந்யாசி சித்தம்சுபத்திரையை நாடியது-நாடி, தன்யாசி ராகத்தில்தானம் பாடியது! அம்மான் ஈன்றெடுத்தஅம்மான்; ஆயர்குலப் 24 Biting Chillness என்பதன் தமிழாக்கம் போல் தோன்றுகின்றது.