பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் : 83 பெம்மான் உடன்பிறந்தசெம்மான். முகத்திரை உள்ளேமுறுவல் வழிய-அர்ச்சுனன் அகத்திரை தோன்றிஅதிசயம் ஊட்டினாள்; ஆடைஅணிமயில் அவனைஅணிமையில் வரச் சொல்லி தன பனிமடல் விழியில்-ஒரு தனிமடல் எழுதிக் காட்டினாள்! அனைத்தும்நனவுபோல் வந்தகனவு என்றறிந்துநண்பகல் வெய்யிலில் வைத்த நவநீதமாய்... விஜயன்உருகினான்; விரகத்தில்விழிகள்செருகினான்; ஆலமரத்தடியில் நின்று"மானே! மயிலே! என்றுபிதற்றுமளவு-பித்தம் பெருகினான்! (I-பக்3940) (5) நகுவுனின் விரகவேதனை. இந்திரபதவியை ஏற்ற நகுஷனுக்கு இந்திராணியின்மீது ஒரு கண். ஒருநாள் அவன் மங்கையரோடு நீராடுகையில் இந்திராணியை நேர்கான நேர்ந்தது. உடனே அவன் உள்ளம் ஒடிப் போய் அவள்மீது சசிதேவியின்சவுந்தர்யம்-அவனை