பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் மனத்தைமன்மத அவத்தைமர்த்தனம் செய்தது; அந்தமர்த்தனம் தாளது-அவனது மாதனம் இரண்டும்-கோர நர்த்தனம் செய்தன. அத்தனம் காட்டும்அடங்காத் தனம் கண்டு-இனி மெத்தனம் காட்டல் , - மடத்தனம் என்று-"உளம்ஒத்தனம்! வா! எனவீமனை வளைப்பதில்-அவள் எத்தனம் காட்டினாள்; ஒரு மந்திரத்தால்-சுந்தர மங்கையாய் மாறி-வீமன் முன்சென்று-அவனுக்கு மையல் ஊட்டினாள்! உத்தரவிட்டான்-என் உடன்பிறந்தான் எனக்குஉன்னைக் கொல்ல! கொல்வந்தேன்; ஆனால்கொல்லப்பட்டேன்; அந்தக் கொடுமையை என்சொல்ல! ஆம்! உன்- ... - அழகும் ஆண்மையும்-என்னை அடித்துத் தள்ளியது; உன்பால்போ, போ!' என்று-எனது பொல்லாத ஆசை-என் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது!