பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

↔ வருணனை வளம் * 91 (3) சுபத்திரை கண்ணனின் தங்கை, அவனது ஆருயிர் மங்கை. இவளது விரகவேதனையை வாலியார் கூறுவது: சாயரட்சைகளில் தளர்ந்தாள்! தூர நிலாவாயிருக்கும்ஈர நிலாவைக் கூட-எரியும் கார நிலாவாய் எண்ணி-ஓர் ஒர நிலாவாய்... அவள் அமர்ந்திருப்பாள்அந்திவேளையில்அந்தப்புர மூலையில்! មា காதல் காய்ச்சல், உடம்பு பூராவும்ஒரே ஒய்ச்சல்! ՑFՆՈlԼ1சந்தர்ப்பம் தெரியாது. கட்டிப் பிடித்து-திடுமென்று கண்ணாமூச்சி ஆடும் தென்றலைதிட்டித் தீர்ப்பாள்; - கைவசம் உள்ளவசவையெல்லாம்-அதன்மேல் கொட்டித் தீர்ப்பாள்! அவளதுஅன்புள்ள கிளி. பஞ்சரம் உள்ளிருந்து-வெகு பிரியமாய்ப் பேசவெஞ்சரம் போல்-அதன் ஒசை பாய்ந்து உட்செவி கூச.