பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 133 மாருதத்தின் மைந்தன்மண்ணில் விழுந்ததும். பூமி அதிர்ந்தது; ஆலந்தோறும்அமர்ந்திருக்கும்சாமி அதிர்ந்தது; சாமியின் வலக்கரம் வாங்கி நிற்கும்நேமி அதிர்ந்தது! 'பிறந்திருப்பதுபுயலா?-சிறு பயலா!' எனப் பட்டிமன்றம் நடத்தினர். பாண்டுவின்பர்ணசாலையைசுற்றியிருக்கும் சாதுக்களும்சாதுக்களோடுசம்சாரம் நடத்தும்மாதுக்களும்! பீமன் பிறந்த- , பத்தாம் நாளில்... இடுப்பில் பிள்ளையைஎடுத்துக்கொண்டுகுளிக்கப் போனாள்குந்தி, அவள் குளித்து முடித்துத் * .. குடிலுக்குத் திரும்புகையில்புலியொன்று நின்றது-அவள் பார்வைக்கு முந்தி! அரண்டாள்; மிரண்டாள்;