பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு --------- *** நாளாக... நாளாக... கணின் அசுவத்தனனஅழகு அறிவும்- இந்த அசுவததை அவன் விரும்பிக் கேட்டாலும்வாங்கித் தரவேண்டும்! எனும்வெறியை... א. . י י רא "י . " . י י" . " " துரோணனின் சிந்தையில்தூவின; அவனைப் பொருள்கொண்டு வருமாறுபல திசைகளுக்கும் ஏவின! அருளுக்கு அலைபவன்அதீதமான பிள்ளைப் பற்றால் பொருளுக்கு அலைந்தான்; lÍ Ꮒ ! பொருள் கிட்டது உலைந்தான்! அசுவத்தாமன் அசுரப் பசியில் அழுதான். ஆவின் பால் தராது-அரிசி மாவின் பால் தந்தான்; இதுவாபசுவின் பால்!” எனக் கேட்கும்சிசுவின் பால்... பதில் சொல்ல முடியாது-கொல்லன் பட்டறைபோல் வெந்தான்! (I-பக்.200.01) இவ்வளவு போதும் துரோரணன் தனயனை அறிமுகம் செய்ய காவியத்திலும் அவன் பங்கு சிறியது; ஆனால் உயிராயது: