பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 ல் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு திரன் அல்ல, குராதி சூரன் அல்ல! சோரன்; சோப்பளாங்கி கோடை, சோற்றுக்கு வீங்கி! வஞ்சனை புரிந்து-தாய் வழியில் வந்த மாமன் கஞ்சனைக் கொன்றவன்; தண்ணிப் பாம்பின் தலைமேல் ஏறி தைரியமாய் நின்றவன்! (I-பக்.99) இங்ங்னம் தருமனை நோக்கி பொதுவாக வசைபாடியவன், - கண்ண பிரானையும்-ஒருபிடி பிடித்தான்! 'ஏ கிருஷ்ணனே! உனக்கிது ஏற்குமா! செப்பு! அட செப்புவார் செப்பினாலும்-ஒரு செம்பொன்னாகுமா செப்பு? முறையில்லாத முறையில்-உனக்கு முதல் மரியாதைக்குரிய முடியைச் சூட்டி. பாண்டவர்-உன்னைப் ப்பது-உனக்குப் புரியவி கை தவறிப்போய்கீழே சிந்திய அவியை-யாரும் கவனிக்காவிடில்-ஒரு குக்கல் நக்கல் போல்...