பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு சுகப்பட்ட ஜன்மம், சண்டைசுத்தமாய் வராது!’ என்றான்; அன்றாடம்-நான் அம்மா பக்கத்தில்படுத்து வளர்ந்தபிள்ளை; எனக்குகுருதி; குத்திட்டி, குத்துவெட்டு என்றால்கொஞ்சநஞ்சமல்ல பயம்! கொள்ளை! வாளை எடு! நீவிக! என்னைஆளைவிடு' என்றுஅழுது வடிந்து நின்றான்! (I-பக். 276,78) இதோபதேசத்திற்குப் பிறகு, உத்தரன் தேர் ஒட்ட அர்ச்சுனன் வன்னி மரத்திலிருந்த காண்டீபத்தை எடுத்துப் போரிலிறங்கி கவுரவர் சேனையைப் புறமிதுகிட்டு ஒடச் செய்தான். இங்கு உத்தரன் நகைச்சுவைக் காவிய மாந்தனாகக் காட்சி தருகின்றான். போர் இறுக்கத்தைக் குறைக்கின்றான். 49. அபிமன்யு இவன் சுபத்திரையின் மூலம் பார்த்தனுக்கு மகனாகப் பிறந்தவன். தன்னை உத்தரை மணக்குமாறு வேண்டுகோள் விடுத்த விராட மன்னனிடம் பார்த்தன், . - ‘அரசே! உன்திருமகள்-எனது மருமகள் ஆகட்டும்; ... காதலன் அபிமன்யுவின்