பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 209 அகத்தில்அருவருபபானஅழுக்காடு மாதர்-நூறு விழுக்காடு முயன்றும். விசுவரூபனைவிழுக்காட்ட முடியவில்லை; சேலைச் சுவடிகளில்-சாகசச் செய்யுள் படிக்காமல்-அவன் ஒலைச் சுவடிகளில்-உள்ளம் ஒட்டிக் கிடந்தான் அட்டையாய்; உந்திக் கமலம் காட்டி உசுப்பும் வேசையர்முன் புந்திக்கமலம் சிதறிப் போகர் திருந்தான் கட்டையாய்! (I-பக். 314-15) அளவற்ற அவமானம் அடைந்த அமரேசன் விசுவ ரூபனை வச்சிராயுதத்தால் கொன்றான். இக்கொலை யால் பிரம்மஹத்தி தோஷம் அவனைப் பிடித்துக் கொண்டது; புகழ் ஏணி சரிந்து வாசவன் வெளிச்சமிழந்து போனான். சசி தேவியைத் தவிக்கவிட்டு தலைமறைவாக ஆனான்! (I-பக் 315) அமரர்களும் முனிவர்களும் வேந்தன் இல்லாமல் தவித்தனர்; தன்வினை தன்னைச் சுடும் என்பதற்குச் சல்லியன் தருமன் முன் வைத்த எடுத்துக்காட்டு. கதை ஒட்டத்தை அறிந்துகொள்ள இந்த அறிமுகம் போது மானது! 53. நகுவுன் இவனது அறிமுகமும் வினைப்பயனை விளக்க சல்லியன் காட்டிய மற்றோர் எடுத்துக்காட்டு.