பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 211 தேவராஜனாய்-நகுஷனைத் தேர்ந்தான்; அவனைஒதற்கரிய ஒழுக்க சீலனாய்ஒர்ந்தான்! நரசிரேஷ்டன் என்றிருந்த நகுஷன. இந்திரனாய்-சொர்ண இருக்கையில் அமர்ந்ததும்சிந்தை திரிந்தான்; சுரர்களின்சிந்தையிலிருந்து சரிந்தான்! பதவிச் செருக்கும் பாவைக் கிறுக்கும்உதவிக் கரங்களாய்உடனிருக்க... அடக்கம் செய்தான்-புலன் அடக்கத்தை; உடனடியாய்த் தொடக்கம் செய்தான்-மதன் தொழிலகத்தை! நீரில் விளையாத நிஜங்களோடு-ஒருநாள் நீர்நிலையில்நீராடுகையில்... இந்திரன் மனைவிஇந்திராணியைநகுஷனநேர் காண நேர்ந்தது; உடனேஅவன் உள்ளம்-ஒடிப்போய் அவள்மேல் ஊர்ந்தது! (I-பக்:316-17) சசிதேவி அவனிடமிருந்து தப்பிக்க ஒரு சூழ்ச்சி செய்தாள். அந்தச் சூழ்ச்சியின்படி,