பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள் & 223 அசுரர் குலத்துஅரசன. விருஷபாலனின்-ஒரு புருஷ பர்வதம்; மகள் சர்மிஷ்டை-அதில் சனித்தசந்தன மாருதம்! அழகுஅங்கமெல்லாம்அப்பிக் கிடக்கும்; அளகபாரத்தில்ஐப்பசி மேகம்கப்பிக் கடக்கும். விழி விளக்குகள்வெளிச்சத்தைதுப்பிக் கிடக்கும்; உதட்டுப் பூக்கள்உள்ளிருக்கும் கள்ளரல்உப்பிக் கிடக்கும்! (I-பக். 23) இங்கு பர்வம்', 'மாருதம்', 'ஐப்பசி மேகம்', 'விழி விளக்கு, உதட்டுப் பூக்கள், ஆகியவை உருவகங்களாக அமைந்து வேறு பொருள்களை விளக்கி நிற்றலைக் கண்டு மகிழலாம். o துர்வாசர் அளித்த மந்திரத்தைச் சோதிக்க தினகரனை நோக்கிக் குந்தி உச்சரிக்க அவன் வருகின்றான். வந்தவன் அவளை அணுகிப் பேசுகின்றான். அழகியே!-நான் அணைக்க முடியாதஅக்கினி, ஆனால்... என்னுள்-உன்னால்