பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள் : 237 (4) துரியோதனன் என்னும் துக்கிரிதான்தொலைத்துத் தலை முழுகத் திட்டமிட்டிருப்பான்; பதவி மாமிசத்தைப் பறித்துத் தினைவல்லுறு போல-அவன்தான் வட்டமிட்டிருப்பான்! (I– 183) எட்டு நாட்களாக இருட்டில் உறங்கிக் கிடந்த வீமன் துயில் எழுந்த நிலையைக் கவிஞர் வாலி விளக்குவது: ஒரு வாரமும்ஒருநாளுமாய. நீட்டி மடக்காமல் நமுத்துக் கிடந்தகைவிரல்கள்ஐயிரண்டையும்... நிதானமாகநெடுக நீவி நீவிநீள இழுத்துநெட்டி எடுத்தான்! ஒர்ஈரத்துவாலையைப்போல்இடுப்பை முறுக்கி2_i_is)6 oilஒன்பது கோணல்களாக்கிசெளக்கியமாக-ஒரு சோம்பல் முறித்தான்! (I-185) துரோணரால் அர்ச்சுனனைக் கொண்டு வெல்லப் பட்ட துருபதன் அர்ச்சுனனது வீரத்தை மெச்சிய நிலை யில் அவனது எண்ண ஓட்டம் வாலியாரின் வாக்கில்: