பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள் & 247 (4) வீமனைப் பற்றியது அவன்கொம்பில்லாதநந்தி! தும்பிக் கை இல்லாததந்தி! (1-பக். 251) (5) திருஷ்டத் தூய்மனைப் பற்றியது: வேள்வி வயலில்விளைந்தஇந்த இளம்நாற்றுதுரோணன் உயிரைத் தின்னப் பிறந்த கூற்று! ( - பக். 252) (6) பூமிதேவியின் புலம்பலைக் கேட்டு, அவளைப் பயம் விடுமாறு பணித்துவிட்டு அரவிந்த நயனம்-மீட்டும் அறிதுயில் கொள்ள-ஏற்றது அனந்த சயனம்! (1-பக். 156) (7) பாண்டவர்கள்-கெளரவர்கள் பிள்ளைப் பிராயத்தில் உரசல் பற்றி: ஆனால்அந்த. விளையாட்டுதான்விரைவிலேயே-- வினையானது-அந்தவினைசன்மப் பகைசூல்கொண்டசினையானது! குறிப்பாககூறப் போனால்...