பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள் * 251 பூப்படையாதபூ பூத்துப்பூ முடிய வேண்டியபூ! இது- - * ஏழைபபூ எனறாலுமஎவரும் உண்ணுகின்றவாழைப்பூ அல்ல; வாசப்பூ சூடி-மண வாசல் கண்டு-ஒரு நேசப்பூ தோள்தழுவிநெடுநாள்குங்குமம் சுமக்கவேண்டியகுங்குமப் பூ! இதோ! நம்இனிய மகன்; நம்எண்ண மயில் மீதுஎழுந்தருளும் குகன்; சின்னஞ்சிறுவன்; சீலத்தில் இன்னொரு துருவன்! (1-பக். 312-13) (15 வீற்றிருந்தது வியாசன் அருளிய ஞானக்கண்; வினவியது வெளிச்சமிலா ஊனக்கண்! (II — 382) - இங்கு ஞானக் கண்', 'ஊனக் கண் என்ற இரு உருவகங்கள் முறையே சஞ்சயனையும் திருதராட்டிரனை யும் குறிக்கின்றன.