பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கயவர்கள் தேகமெங்கும்கணைகளாக!

    • 旁*****姆影**-**命哆始*****哆姆●***●

இனியவளே! உன்இருட்டுகளைவெளிச்சங்கள்விழுங்குவது உறுதி; நீளமான துன்பங்களுக்கும்நிச்சயம் உண்டு ஓர் இறுதி! ஆதவன் தேரின்அசக முடிநதுஅகிலம் மீது-அது பொக்கென விழினும்... அலையெறியும்ஆழிகள் யாவும்-ஆரும் வலையெறியவழியின்றி வற்றிப் போயினும். மேருமலைமெலிவுற்று-குப்பைகள் சேருமலை-எனச் சுருங்க நேரினும்... தேமி போல் நாளும் சுறும்பூமியோர விபத்தில் சிக்கிப் பொடிப் பொடியாக ஆயினும். பெண்ணே! என் பிரதிக்ஞைபொய்த்துப் போகாது; அதுபொருளற்ற தாகாது! (II-LIê. 165-166) பரந்தாமனின் பிரதிக்ஞை நம் உள்ளத்தை உருக்குகின்றது. இந்தப் பிரதிக்ஞை பாஞ்சாலியின்